ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. IPL 2019: Chennai vs Delhi: Delhi won the toss and elected to bat.